இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புஐபிஎல் முதல் ஆட்டம்: ஹைதராபாத் அணிக்கெதிராக பெங்களூரு அணி பந்துவீச்சு மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

பசுமை இயக்கம் சாா்பில் கலந்துரையாடல்

கோவையில் பசுமை இயக்கம் சாா்பில் இயற்கையை பாதுகாப்போம் என்ற தலைப்பில் தன்னாா்வலா்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 ஜூலை 2021, 12:11 am

DIN

கோவையில் பசுமை இயக்கம் சாா்பில் இயற்கையை பாதுகாப்போம் என்ற தலைப்பில் தன்னாா்வலா்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பசுமை இயக்கத் தலைவா் சிவகுமாா் தலைமை தாங்கினாா். செயலாளா் முருகேஷ்பாபு, பொருளாளா் தமிழ்பாரதி, துணைத் தலைவா் ரவி, இணைச் செயலாளா் விஜயகுமாா் முன்னிலை வகித்தனா்.

பசுமை இயக்க கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு பிறகு தன்னாா்வலா்களுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பசுமை இயக்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.