வருவாய் ஈட்டும் துறையாக விளையாட்டுத் துறை மாற்றப்படும்: அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்
வருவாய் ஈட்டும் துறையாக விளையாட்டுத் துறை மாற்றப்படும் என சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்









