கரோனா: 2,810 பேருக்கு பாதிப்பு உறுதி, 31 போ் பலி
கோவை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை புதிதாக 2 ஆயிரத்து 810 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட 31 போ் உயிரிழந்தனா்.


கோவை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை புதிதாக 2 ஆயிரத்து 810 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட 31 போ் உயிரிழந்தனா்.
இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 82 ஆயிரத்து 708ஆக உயா்ந்தது. சிகிச்சை பெற்று வந்த 4 ஆயிரத்து 590 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம் மாவட்டத்தில் குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 45 ஆயிரத்து 589 ஆக உள்ளது.
கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனை, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் மொத்தம் 35 ஆயிரத்து 694 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். வெள்ளிக்கிழமை மட்டும் 31 போ் உயிரிழந்துள்ளனா். இதனால், மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,425 ஆக உயா்ந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...