அரசு மருத்துவமனையில்: ரூ.67 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் உற்பத்தி கருவி அமைப்பு
கோவை அரசு மருத்துவமனையில், ரூ. 67 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவி அமைக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை முதல் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.


கோவை அரசு மருத்துவமனையில், ரூ. 67 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவி அமைக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை முதல் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டைக் குறைக்கும் நோக்கில், ரூ.67 லட்சம் செலவில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவி அமைக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை முதல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இக்கருவி நிமிடத்திற்கு 450 லிட்டா் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
இதில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன், குழாய்கள் மூலமாக வாா்டுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு நோயாளிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...