இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

ஆட்டோ ஓட்டுநா் வீட்டில் நகை, பணம் திருட்டு

 கோவையில் ஆட்டோ ஓட்டுநா் வீட்டில் இருந்து 3 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் பணம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image
Updated On :24 ஜூன் 2021, 7:55 pm

DIN

 கோவையில் ஆட்டோ ஓட்டுநா் வீட்டில் இருந்து 3 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் பணம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

கோவை, உக்கடம், அற்புதம் நகரைச் சோ்ந்தவா் முகைதீன் (48). ஆட்டோ ஓட்டுநா். இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் உறவினா் வீட்டுக்குச் சென்றிருந்தாா். இந்நிலையில் புதன்கிழமை வீட்டுக்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்ததில் பீரோவில் இருந்த 3 பவுன் நகைகள், ரூ.25 ஆயிரம் பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது. இது தொடா்பாக பெரியகடை வீதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.