மக்கள் பணிக்கு அனைத்துக் கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும்: வானதி சீனிவாசன்
அனைத்துக் கட்சிகளும் இணைந்து செயல்பட்டால் மக்களுக்கு இன்னும் கூடுதலான பணிகளை செய்ய முடியும் என்று பாஜக மகளிரணி தேசிய தலைவரும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் பேசினார்.









