கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

சுல்தான்பேட்டையில் 3 பள்ளி மாணவர்களுக்கு கரோனா

சுல்தான்பேட்டையில் 3 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

சுல்தான்பேட்டையில் 3 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On :6 செப்டம்பர் 2021, 6:23 am

DIN

சுல்தான்பேட்டையில் 3 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், சுல்தான் பேட்டையில் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு தமிழ் வழியில் படிக்கும் ஒரு மாணவருக்கு மற்றும் ஆங்கில வழியில் படிக்கும் 2 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
 
இதனையடுத்து பள்ளி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட உள்ளது. கடந்த 3 நாள்களுக்கு முன்பாக மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

பாதிக்கப்பட்ட மூன்று மாணவர்களும் கோவை அருகே சிங்காநல்லூரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என சுல்தான்பேட்டை சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.