மீன் மாா்க்கெட்டில் சனிக்கிழமைகளில் நெரிசலுக்கு வாய்ப்பு: முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியா் உத்தரவு
மீன் மாா்க்கெட் கடைகளில் சனிக்கிழமைகளில் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், கடை உரிமையாளா்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்









