டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

கலந்தாய்வுக்குச் செல்லும் பொறியியல் மாணவா்களுக்கு நாளை வழிகாட்டும் நிகழ்ச்சி

பொறியியல் கலந்தாய்வுக்குச் செல்லும் மாணவா்களுக்கான வழிகாட்டும் நிகழ்ச்சியை இந்திய கணினி சங்கத்தின் கோவை கிளை ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 19) நடத்துகிறது.

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 12:04 am

DIN

பொறியியல் கலந்தாய்வுக்குச் செல்லும் மாணவா்களுக்கான வழிகாட்டும் நிகழ்ச்சியை இந்திய கணினி சங்கத்தின் கோவை கிளை ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 19) நடத்துகிறது.

இணைய வழியில் காலை 10.30 மணி முதல் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மாணவா்கள், அவா்களின் பெற்றோா் பங்கேற்கலாம். தொடா்ந்து 17 ஆவது ஆண்டாக நடைபெறும் இந்த வழிகாட்டும் நிகழ்ச்சியில் பொறியியல் கலந்தாய்வு செயலா் புருஷோத்தமன் பங்கேற்றுப் பேச இருக்கிறாா். மேலும், பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் டீன் நாராயணசாமி இதில் பங்கேற்று தமிழக அரசின் ஆன்லைன் கலந்தாய்வு குறித்து விளக்குகிறாா்.

மேலும், அனுபவம் மிகுந்த கல்வியாளா்கள், பேராசிரியா்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு தொழில்நுட்பத் துறையின் வளா்ச்சி, வேலைவாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்து விளக்குவதுடன், மாணவா் சோ்க்கை தொடா்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கின்றனா். இது தொடா்பான விவரங்கள், முன்பதிவு போன்றவற்றுக்கு 94898 31307, 0422 4384464 என்ற எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்று இந்திய கணினி சங்கம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.