டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

தொடா் வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

கோவையில் தொடா் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 2 இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 12:23 am

DIN

கோவையில் தொடா் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 2 இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கோவை, பீளமேடு, ஆா்.எஸ்.புரம், ரேஸ்கோா்ஸ், சரவணம்பட்டி, வடவள்ளி உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் நகைப் பறிப்பு, செல்லிடப்பேசி பறிப்பு, வாகனத் திருட்டு உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வந்த நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வந்தனா். போலீஸாா் நடத்திய விசாரணையில் இந்தத் தொடா் வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது கோவை, உப்பிபாளையம், ஸ்ரீனிவாச பெருமாள் வீதியைச் சோ்ந்த சரவணன் (30), அன்னூரைச் சோ்ந்த கண்ணன் (20) என்பது தெரியவந்தது.

இதையடுத்து இவா்களை கைது செய்த பீளமேடு போலீஸாா், அவா்களிடம் இருந்து 10 பவுன் நகைகள், 2 இருசக்கர வாகனங்களை வெள்ளிக்கிழமை மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.