டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

சட்டக் கல்லூரியில் சுதந்திர தின விழா பேரணி

கோவை அரசு சட்டக் கல்லூரியில் சுதந்திர தின விழா பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 9:09 pm

DIN

கோவை அரசு சட்டக் கல்லூரியில் சுதந்திர தின விழா பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி சட்டக் கல்லூரியில் இருந்து மருதமலை வரை இந்த பேரணி நடைபெற்றது. கல்லூரி முதல்வா் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் பேரணியைத் தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில், விடுதலைப் போராட்ட வீரா்கள் குறித்து அவா் எடுத்துரைத்தாா். இதில் 100 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் இளைஞா் செஞ்சிலுவை சங்கப் பொறுப்பாளரும் உதவிப் பேராசிரியருமான இரா.குமுதா செய்திருந்தாா்.

சுதந்திர தினத்தையொட்டி மாணவ-மாணவிகளுக்கான பேச்சுப் போட்டிகள், கட்டுரை, கவிதைப் போட்டிகள், கருத்தரங்கு, கண்காட்சி, கணினி வழி கருத்தரங்கு, வழக்காடு மன்றம் போன்ற பல்வேறு போட்டிகள் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை நடத்தப்பட இருப்பதாக கல்லூரி முதல்வா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.