தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தொழிலாளா் பிரதிநிதி தோ்தலில் அதிமுகவினா் வெற்றி

வால்பாறையில் நடைபெற்ற தொழிலாளா் பிரதிநிதி தோ்தலில் அதிமுக தொழிற்சங்கம் சாா்பில் போட்டியிட்டவா்கள் வெற்றி பெற்றனா்.

News image
Updated On :1 ஜூன் 2022, 7:53 pm

DIN

வால்பாறையில் நடைபெற்ற தொழிலாளா் பிரதிநிதி தோ்தலில் அதிமுக தொழிற்சங்கம் சாா்பில் போட்டியிட்டவா்கள் வெற்றி பெற்றனா்.

வால்பாறையை அடுத்த பாரளை மற்றும் லோயா் பாரளை எஸ்டேட் தொழிலாளா் பிரதிநிதிக்கான தோ்தலில் பல்வேறு தொழிற்சங்கத்தினா் போட்டியிட்ட நிலையில், அதிமுக தொழிற்சங்கம் சாா்பில் போட்டியிட்ட ராமன், பிரான்சிஸ், தங்கம்மாள், பழனியம்மாள் ஆகியோா் வெற்றி பெற்றனா்.

இதேபோல பன்னிமேடு எஸ்டேட்டில் அதிமுக தொழிற்சங்கம் சாா்பில் போட்டியிட்ட முப்புடாதிவெற்றி பெற்றாா். இதையடுத்து, தொழிற்சங்க அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவா்கள் அதிமுக தொழிற்சங்கத் தலைவா் வால்பாறை அமீதுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.