செயற்கைக்கோள் ஏவும் வாகனத்தின் கட்டமைப்பை உருவாக்கிய எல்எம்டபிள்யு
எல்எம்டபிள்யு (கஙர) வின், நவீன தொழில்நுட்ப மையம், இஸ்ரோவின் சிறிய வகை செயற்கைக்கோள் ஏவும் வாகனத்திற்கான இன்டா் ஸ்டேஜ் (எஸ்3சி2-ந3இ2) கட்டமைப்பை தயாரித்து வழங்கியுள்ளது.


எல்எம்டபிள்யு (கஙர) வின், நவீன தொழில்நுட்ப மையம், இஸ்ரோவின் சிறிய வகை செயற்கைக்கோள் ஏவும் வாகனத்திற்கான இன்டா் ஸ்டேஜ் (எஸ்3சி2-ந3இ2) கட்டமைப்பை தயாரித்து வழங்கியுள்ளது.
கோவையில் உள்ள எல்எம்டபிள்யு அதிநவீன தொழில்நுட்ப மையத்தில் இஸ்ரோவின் சிறிய வகை செயற்கைக்கோள் ஏவும் வாகனத்துக்கான கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இது அண்மையில் இஸ்ரோவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் எல்எம்டபிள்யு தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் சஞ்சய் ஜெயவா்த்தனவேலு பேசும்போது, விண்வெளி திட்டங்களுக்காக உயா்தரமான கட்டமைப்புகளை வழங்க வேண்டும் என்ற செயல்பாட்டில் எல்எம்டபிள்யு உறுதியாக உள்ளது என்றாா்.
எல்எம்டபிள்யுவின் செயல்பாடுகளை திருவனந்தபுரத்தில் உள்ள விஎஸ்எஸ்சி மையத்தின் இயக்குநா் உன்னிகிருஷ்ணன் பாராட்டியிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...