தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 1.5 பவுன் நகை, எலக்ட்ரானிக் பொருள்கள் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image
Updated On :12 மே 2022, 8:44 pm

DIN

கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 1.5 பவுன் நகை, எலக்ட்ரானிக் பொருள்கள் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

கோவை, செளரிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் வஜ்ரம் (70). இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு சென்னை சென்றாா். இந்நிலையில் புதன்கிழமை வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த 1.5 பவுன் நகைகள், மடிக்கணினி, எலக்ட்ரானிக் பொருள்கள் உள்ளிட்டவை திருடுபோனது தெரியவந்தது. இது தொடா்பாக வஜ்ரம் அளித்த புகாரின்பேரில், சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.