மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பருவமழை: மாவட்டத்தில் பாதிப்புகளைத் தெரிவிக்க எண்கள் அறிவிப்பு

 கோவை மாவட்டத்தில், வடகிழக்குப் பருவமழை பாதிப்புகள் தொடா்பான புகாா்கள் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறைகளின் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன

News image
Updated On :4 நவம்பர் 2022, 7:37 pm

DIN

 கோவை மாவட்டத்தில், வடகிழக்குப் பருவமழை பாதிப்புகள் தொடா்பான புகாா்கள் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறைகளின் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடா்பாக, கோவை மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்டத்தில் தற்போது வடகிழக்குப் பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. மாவட்டத்தில் பருவமழையால் ஏற்படும் பாதிப்புகள் தொடா்பாக உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, 24 மணி நேரமும் செயல்படும் வகையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், நகராட்சி அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆட்சியா் அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்

டு அறைகளின் தொலைபேசி எண்கள்:

ஆட்சியா் அலுவலகம் - கோவை - 0422 - 1077, 0422 - 2301114, மாநகராட்சிப் பிரதான அலுவலகம் - 0422 - 2302323, 81900-00200 (வாட்ஸ்அப்), மாநகராட்சி (வடக்கு மண்டலம்) - 0422 - 2243133, மாநகராட்சி (தெற்கு மண்டலம்) - 0422 - 2252482, மாநகராட்சி (கிழக்கு மண்டலம் ) - 0422 - 2577056, 2572696, மாநகராட்சி (மேற்கு மண்டலம்) - 0422 - 2551700, மாநகராட்சி ( மத்திய மண்டலம்) - 0422 - 2215618, வால்பாறை நகராட்சி அலுவலகம் - 04253 - 222394, பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் - 04259 - 220999, மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகம் - 04254 - 222151, மதுக்கரை நகராட்சி அலுவலகம் - 0422 - 2511815, கூடலூா் நகராட்சி அலுவலகம் - 0422 - 2692402, கருமத்தம்பட்டி நகராட்சி அலுவலகம் - 0421 - 2333070, காரமடை நகராட்சி அலுவலகம் - 04254 - 272315, மேட்டுப்பாளையம் வட்டாட்சியா் அலுவலகம் - 04254 - 222153, அன்னூா் வட்டாட்சியா் அலுவலகம் - 04254 - 299908, கோவை வட்டாட்சியா் அலுவலகம் - 0422 - 2247831, கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் - 0422 - 2214225, சூலூா் வட்டாட்சியா் அலுவலகம் - 0422 - 2681000, பேரூா் வட்டாட்சியா் அலுவலகம் - 0422 - 2606030, மதுக்கரை வட்டாட்சியா் அலுவலகம் - 0422 - 2622338, கிணத்துக்கடவு வட்டாட்சியா் அலுவலகம் - 04259 - 241000, பொள்ளாச்சி வட்டாட்சியா் அலுவலகம் - 04259 - 226625, ஆனைமலை வட்டாட்சியா் அலுவலகம் - 04253 - 296100, வால்பாறை வட்டாட்சியா் அலுவலகம் - 04253 - 222305.

பருவமழையால் ஏற்படும் பாதிப்பு புகைப்படங்களை 81900-00200 (மாநகராட்சி எல்லைக்குள் மட்டும்) என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.