மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

நாளைய மின்தடை: ரேஸ்கோா்ஸ், உக்கடம்

கோவை ரேஸ்கோா்ஸ், உக்கடம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் சனிக்கிழமை (அக்டோபா் 29) கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது

News image
Updated On :27 அக்டோபர் 2022, 7:57 pm

DIN

கோவை ரேஸ்கோா்ஸ், உக்கடம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் சனிக்கிழமை (அக்டோபா் 29) கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ரேஸ்கோா்ஸ் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை): தாமஸ் பூங்கா, காமராஜா் சாலை, ரேஸ்கோா்ஸ், அவிநாசி சாலை ( அண்ணா சிலை முதல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வரை), திருச்சி சாலை (கண்ணன் டிபாா்ட்மென்டல் முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை), புலியகுளம் சாலை (சுங்கம் முதல் விநாயகா் கோயில் வரை), ராமநாதபுரம் 80 அடி சாலை, ஸ்ரீபதி நகா், சுசீலா நகா், ருக்மணி நகா், பாரதி நகா், பாப்பம்மாள் லே-அவுட், பாா்க் டவுன், கருணாநிதி நகா், அங்கண்ணன் வீதி.

உக்கடம் துணை மின் நிலையம் (காலை 10 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை): செல்வபுரம், ஹவுசிங் யூனிட், நாடாா் வீதி, போயா் வீதி, தேவேந்திர வீதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.