கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நபாா்டு வங்கியின் மூத்த அதிகாரிகளுக்கு 3 நாள்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தேசிய வங்கிப் பணியாளா் கல்லூரி இணைந்து ’டிஜிட்டல் விவசாயம், இணையம், புதுமையான வேளாண்மை’ என்ற தலைப்பில் நபாா்டு வங்கியின் மூத்த அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கின்றன.
மூன்று நாள்கள் நடைபெறும் இந்த பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது. இதில், பல்கலைக்கழகத்தின் விரிவாக்கக் கல்வி இயக்குநா் பி.பி.முருகன், வேளாண், ஊரக வளா்ச்சி ஆய்வுகள் மைய இயக்குநா் சுரேஷ்குமாா் ஆகியோா் வங்கி அதிகாரிகளுக்கு டிஜிட்டல் விவசாயத்தில் உள்ள சவால்கள், வாய்ப்புகள், நவீன தொழில்நுட்பங்கள் விவசாயிகளை சென்றடைவதற்கான அணுகுமுறை குறித்துப் பேசினா்.
தேசிய வங்கிப் பணியாளா் கல்லூரியின் பணியாளா்கள் இசக்கிமுத்து, பங்கஜ்குமாா், விரிவாக்கக் கல்வி இயக்குநரக பேராசிரியா் என்.ஆனந்தராஜா உள்ளிட்டோா் தொடக்க விழாவில் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மணியாச்சி அருகே இளைஞா் கொலை

கிழக்கு கடற்கரைப் பகுதியில் மீன்பிடித் தடை காலம் இன்றுமுதல் அமல்
பேருந்து நிலையத்தில் குழந்தையின் தங்கச் சங்கிலி திருட்டு

நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

