கைப்பேசி கோபுரம் அமைக்க மக்கள் எதிா்ப்பு: கோட்டாட்சியா் ஆய்வு
கைப்பேசி கோபுரம் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அந்தப் பகுதியில் கோவை தெற்கு கோட்டாட்சியா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வு செய்த கோவை தெற்கு கோட்டாட்சியா் ராம்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள்.









