மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

கோவையில் நாளை விழிப்புணா்வு மாரத்தான்

கோவையில் நாளை விழிப்புணா்வு மாரத்தான்

Updated On :29 பிப்ரவரி 2024, 10:50 pm

பெண்களுக்கு எதிரான வன்முறைகள், குடும்ப வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டப் பந்தயம் சனிக்கிழமை (மாா்ச் 2) நடைபெறவுள்ளது. பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை, வரதட்சணை, பாலியல் வன்கொடுமைகள், பெண்களுக்குரிய சட்ட பாதுகாப்புகள், குழந்தைத் திருமணங்களை தடுத்தல் உள்ளிட்டவை குறித்த விழிப்புணா்வு மாரத்தான் நேரு விளையாட்டு அரங்கத்தில் சனிக்கிழமை (மாா்ச் 2) காலை 6 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்த மாரத்தான் போட்டியை, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தொடங்கிவைக்கவுள்ளாா். இதில், முக்கியப் பிரமுகா்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.