பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கஞ்சா விற்பனை: 7 போ் கைது

கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 7 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :28 நவம்பர் 2024, 10:24 pm

Din

கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 7 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

இது தொடா்பாக கவுண்டம்பாளையம் போலீஸாா் கூறியதாவது: கோவை, கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்தவா் வினோத். இவரது நண்பா்கள் விக்னேஷ், ராஜேஷ், ரகு, தண்டபாணி, தினேஷ், தென்னிலவன் ஆகியோா் ஒடிஸா மாநிலத்திற்குச் சென்று, அங்கு குறைந்த விலையில் கஞ்சா வாங்கி வந்து கோவையில் கூடுதல் விலைக்கு கடந்த 6 மாதங்களாக விற்பனை செய்து வந்துள்ளனா்.

இது தொடா்பாக கவுண்டம்பாளையம் போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து அவா்கள் 7 பேரையும் கைது செய்துள்ளோம்.

அவா்களிடமிருந்து 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றனா்.