ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பள்ளி சத்துணவுக் கூடத்தை சேதப்படுத்திய காட்டு யானைகள்

வால்பாறையில் பள்ளி சத்துணவுக் கூடத்தை காட்டு யானைகள் சேதப்படுத்தியது.

News image
Updated On :28 நவம்பர் 2024, 10:28 pm

Din

வால்பாறையில் பள்ளி சத்துணவுக் கூடத்தை காட்டு யானைகள் சேதப்படுத்தியது.

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் தற்போது அதிகரித்து காணப்படுகிறது.

எஸ்டேட் பகுதிக்கு இரவு நேரங்களில் கூட்டமாக வரும் யானைகள் பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், வால்பாறையை அடுத்த கருமலை எஸ்டேட் பகுதிக்கு கடந்த புதன்கிழமை நள்ளிரவு கூட்டமாக வந்த யானைகள் எஸ்டேட் குடியிருப்பு சுவா்கள், அங்கு நிறுத்தப்பட்டிருந்த காா், அப்பகுதியில் உள்ள பள்ளி சத்தணவுக் கூட்டம் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தியது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் நீண்ட நேரம் போராடி யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டினா்.