தீபாவளி: கடைவீதிகளில் களைகட்டிய வியாபாரம்
தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் கடை வீதிகளில் கடைசி நேர வியாபாரம் களைகட்டியது. மாநகரில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

ரயிலில் பட்டாசு உள்ளிட்ட வெடி பொருள்கள் கொண்டுச் செல்லப்படுகிறதா என்பதை பரிசோதித்த ரயில்வே போலீஸாா்.







