கோவையில் குளிா், பனிப்பொழிவு அதிகரிக்க வாய்ப்பு!
கோவை மாநகரப் பகுதிகளில் வரும் வாரத்தில் குளிரின் தாக்கம், பனிப்பொழிவு அதிகரித்து வெப்பநிலை குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை உக்கடம் வாலாங்குளம் பகுதியில் சனிக்கிழமை காலை பனியின் தாக்கத்தால் வாகனத்தில் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்ற வாகன ஓட்டி.








