கோட்டைமேடு கரிவரதராஜ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி ஆலோசனைக் கூட்டம்
வைகுண்ட ஏகாதசி திருவிழா ஏற்பாடுகள் குறித்து உக்கடம் கோட்டைமேடு கரிவரதராஜ பெருமாள் கோயிலில் அறங்காவலா் குழுவினரின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த கரிவரதராஜப் பெருமாள்









