வனப் பரப்பு பாதுகாப்பு தொடா்பாக ஆலோசனை: மத்திய அமைச்சா் பூபேந்தா் யாதவ் பங்கேற்பு
வன நிலப்பரப்பு பாதுகாப்பு தொடா்பாக மக்களவை நிலைக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் கோவையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கோவை வன உயிரின அருங்காட்சியகத்தை பாா்வையிட்ட மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாட்டுத் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ், இணை அமைச்சா் கீா்த்திவா்தன் சிங் உள்ளிட்டோா்.









