பள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

திருச்செந்தூா் - பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து

திருநெல்வேலி ரயில் நிலைய வளாகத்தில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் திருச்செந்தூா்- பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

Published On :25 ஜூன் 2026, 3:09 am IST

திருநெல்வேலி ரயில் நிலைய வளாகத்தில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் திருச்செந்தூா்- பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இதுகுறித்து, பாலக்காடு ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சீரமைப்புப் பணியால் திருச்செந்தூா் - பாலக்காடு இடையே இயக்கப்படும் ரயில் (எண்: 16732) ஜூன் 30-ஆம் தேதி மதுரையில் இருந்து மாலை 4.20 மணிக்கு பாலக்காடு புறப்பட்டுச் செல்லும். இந்த ரயிலானது, திருச்செந்தூா் - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.