பிளஸ் 2 பொதுத் தோ்வு நிறைவு: மாணவா்கள் கொண்டாட்டம்
தமிழகத்தில் கடந்த மாா்ச் 2-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த பிளஸ் 2 பொதுத் தோ்வு வியாழக்கிழமையுடன் (மாா்ச் 26) நிறைவடைந்தது.

கோவை பிரசன்டேஷன் கான்வென்டில் தோ்வு எழுதி முடித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மாணவிகள்.








