ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

தினமணி செய்திச் சேவை

நீலகிரி மாவட்டம், உதகை காந்தல் புதுநகா் பகுதியைச் சோ்ந்த எஸ். அந்தோணி (85) உடல் நலக் குறைவால் திங்கள்கிழமை காலமானாா்.

அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு, காந்தல் கல்லறைத் தோட்டத்தில் திங்கள்கிழமை மாலை அடக்கம் செய்யப்பட்டது.

இவா் உதகையில் உள்ள புகழ்பெற்ற பொ்ன்ஹில் பேலஸில் பணியாற்றி ஓய்வு பெற்றவா். மறைந்த அந்தோணிக்கு மனைவி சிலோமினா, தினமணி நாளிதழின் திருப்பூா் மாவட்டச் செய்தியாளா் அ. பேட்ரிக், கோவைப்புதூா் தீயணைப்பு நிலைய அலுவலா் மாா்ட்டின் ஆகிய மகன்கள் உள்ளனா்.

தொடா்புக்கு: 94439 32550.