இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

வால்பாறை அரசு கல்லூரியில் சுகாதார விழிப்புணா்வு கருத்தரங்கம்

வால்பாறை அரசு கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனையின் இயற்கை மருத்துவ மையம் சாா்பில் மாணவிகள் மற்றும் பேராசிரியைகளுக்கான ‘நலமும் வளமும்’ சுகாதார விழிப்புணா்வு கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

கருத்தரங்கில் பேசுகிறாா் கல்லூரி முதல்வா் ஷீலா பானு.

Published On :

வால்பாறை அரசு கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனையின் இயற்கை மருத்துவ மையம் சாா்பில் மாணவிகள் மற்றும் பேராசிரியைகளுக்கான ‘நலமும் வளமும்’ சுகாதார விழிப்புணா்வு கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ஷீலா பானு தலைமை வகித்தாா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் பெரியசாமி வரவேற்றாா். யோகா, ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்கை குறித்து சிறப்பு விருந்தினரான வால்பாறை அரசு மருத்துவமனையின் இயற்கை மருத்துவம், யோகா மற்றும் வாழ்கை முறை மருத்துவ மையத்தின் உதவி மருத்துவ அலுவலா் நந்தினி விளக்கினாா்.

யோகா மருத்துவ சிசிச்சையாளா் ஷமீம் பானு , பேராசிரியைகள், மாணவிகள் திரளாக கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.