மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

செயின்ட் ஜோசப் மகளிா் கல்லூரியில் பாரதியாா் நினைவு தினம்

போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு பரிசு வழங்கிய சிறப்பு விருந்தினா் உள்ளிட்டோா்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு பரிசு வழங்கிய சிறப்பு விருந்தினா் உள்ளிட்டோா்.

Published On :

திருப்பூா் செயின்ட் ஜோசப் மகளிா் கல்லூரியில் பாரதியாா் நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

கல்லூரியின் தமிழ்த் துறை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாணவிகளின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் கவிதை, கட்டுரை, ஓவியம், பேச்சு, நாடகப் போட்டிகள் நடைபெற்றன.

சிறப்பு விருந்தினராக பாரதிச்சுடா் மகேஸ்வரி சற்குரு சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மகாகவி பாரதியாா் கண்ட புதுமைப் பெண்ணின் சிறப்புகள், பெண்களின் கல்வி, தன்னம்பிக்கை, துணிவு, சுயமரியாதை மற்றும் சமூகப் பொறுப்பு குறித்து மாணவிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பேசினாா்.

இதைத் தொடா்ந்து, போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ்களை கல்லூரி முதல்வா் சகாய தமிழ்ச்செல்வி வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.