தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

அந்தியூர் விஸ்வேஸ்வரய்யா பள்ளி சிறப்பிடம்

பிளஸ் 2 தேர்வில் அந்தியூரை அடுத்த தோப்பூர் விஸ்வேஸ்வரய்யா மேல்நிலைப் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

Updated On :12 மே 2013, 5:37 am IST

பிளஸ் 2 தேர்வில் அந்தியூரை அடுத்த தோப்பூர் விஸ்வேஸ்வரய்யா மேல்நிலைப் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

   இப்பள்ளி மாணவன் எம்.விமல் 1122 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடமும், வி.சஜ்லுதீன் 1119 மதிப்பெண் பெற்று 2-ஆவது இடமும், எஸ்.சங்கீதா 1117 மதிப்பெண் பெற்று 3-ஆவது இடமும் பிடித்தனர்.

   மேலும், ஆர்.ரவிதா 1103 மதிப்பெண், கே.மோனிஷா 1101 மதிப்பெண் ஆகியோர் முறையே 4, 5-ஆவது இடங்களைப் பிடித்தனர். 1100 மதிப்பெண்களுக்கு மேல் 5 பேரும், 1000-க்கும் மேல் 26 பேரும், 950-க்கு மேல் 43 பேரும் பெற்றுள்ளனர். தனிப் பாடங்களில் 3 பேர் 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

   சிறப்பிடம் பெற்ற மாணவர்களை பள்ளித் தலைவர் வி.ஏ.சுப்பிரமணியன், செயலர் ஏ.எஸ்.ராமசாமி, பொருளாளர் பி.வெங்கடாசலம், நிர்வாக அலுவலர் சுயம்பு, தலைமையாசிரியர் முஸ்தபா ஆகியோர் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.