"பின்தங்கியுள்ள தாளவாடி வட்டாரத்தை முன்னேற்ற நடவடிக்கை'
கல்வி, சுகாதாரம், தனிநபர் வருவாய் ஆகியவற்றில் பின்தங்கியுள்ள தாளவாடி வட்டாரத்தை முன்னேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில திட்டக்குழு உறுப்பினர் செயலர் (பொ) சுகாதாதத் உறுதி அளித்துள்ளார்.










