மருது சகோதரர்களுக்கு வீரவணக்கம்: முதல்வர் விஜய்சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்வு!கனமழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!கனமழை: நீலகிரியில் 6 தாலுகாக்களில் இன்று (அக். 24) பள்ளிகளுக்கு விடுமுறை!தமிழகத்தில் இரு நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை! அக். 26-இல் புயல் உருவாக வாய்ப்பு!கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 9,000 கோடி திரட்டுகிறது தமிழக அரசு!அருணாசல் எல்லையில் ரோந்துப் பாதைகளை சீன படைகள் பின்பற்றாததால் பதற்றம்: இந்தியாபாகிஸ்தானில் இந்திய ஆதரவு பயங்கரவாதத்தை ஒழிப்போம்! ராணுவ தலைமைத் தளபதி முனீா்!ரூ. 84,084 கோடிக்கு ‘சமுத்ர மந்தன்’ திட்டம்: கடலுக்கு அடியில் எண்ணெய், எரிவாயு தேட வழிகாட்டுதல்கள் வெளியீடு

மது ஒழிப்பு விழிப்புணர்வுப் பிரசார இயக்கம்

பவானி, அந்தியூர், அம்மாபேட்டை பகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், மது ஒழிப்பு விழிப்புணர்வு பிரசார இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :

பவானி, அந்தியூர், அம்மாபேட்டை பகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், மது ஒழிப்பு விழிப்புணர்வு பிரசார இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

 இப்பிரசார இயக்கத்துக்கு கட்சியின் மாநில துணைச் செயலர் சிறுத்தை வள்ளுவன் தலைமை வகித்தார். ஈரோடு மாவட்டச் செயலர் நா.விநாயகமூர்த்தி முன்னிலை வகித்தார்.

 பவானி ஒன்றியம் பெரியபுலியூர், அம்மாபேட்டை, அந்தியூர், அண்ணாமடு உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் நடைபெற்றது.  இதில், கட்சியின் ஒன்றியச் செயலர் சண்முகம், கோபி நகரப் பொறுப்பாளர் சம்பத், திராவிடர் கழக வழக்குரைஞர் அணி அமைப்பாளர் ஜுலியஸ், மாவட்டத் துணைச் செயலர் வெற்றிச் செல்வன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.