
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா திட்டம்) சார்பில், எலி ஒழிப்பு மேலாண்மை செயல்விளக்கம் விவசாயிகளுக்கு பெருந்துறையில் புதன்கிழமை அளிக்கப்பட்டது.
வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரபாகரன், எலி ஒழிப்பு மேலாண்மை செயல்விளக்கம் அளித்தார். உதவி தொழில்நுட்ப மேலாளர் விஜயகுமார், அட்மா திட்டத்தின் செயல்பாடுகள், பயிற்சியின் நோக்கங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார். மேலும், உழவன் செயலி பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு விவரிக்கப்பட்டது.
இதில், கோவை, குமரகுரு வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






