சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

ரூ. 51 ஆயிரத்துக்கு நிலக்கடலை விற்பனை

சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 51 ஆயிரத்து 702க்கு  நிலக்கடலை விற்பனை புதன்கிழமை நடைபெற்றது.

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 51 ஆயிரத்து 702க்கு  நிலக்கடலை விற்பனை புதன்கிழமை நடைபெற்றது.
கொடுமுடி வட்டாரப் பகுதிகளிலிருந்து விவசாயிகள் 36 மூட்டைகளில் நிலக்கடலையை  விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர். இதில், நிலக்கடலை கிலோ அதிகபட்சமாக ரூ. 48.60 க்கும், குறைந்தபட்சமாக ரூ. 34.61 க்கும் விற்பனையானது. மொத்தம், ரூ. 51 ஆயிரத்து 702 க்கு  நிலக்கடலை விற்பனை  நடைபெற்றது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.