மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

ஈரோட்டில் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பல்கலைக்கழக மானியக்குழு கலைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஈரோட்டில் வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி மாணவ, மாணவியர் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர். 

Published On :

பல்கலைக்கழக மானியக்குழு கலைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஈரோட்டில் வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி மாணவ, மாணவியர் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர். 
 இந்திய மாணவர் சங்கம் சார்பில், சி.என். கல்லூரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பல்கலைக்கழக மானியக் குழுவை கலைக்கக் கூடாது. கல்வி மத்தியத்துவத்தைக் கைவிட வேண்டும். பொதுக் கல்வி முறையைப் பாதுகாக்க வேண்டும். 10 ஆண்டுகளாக உயர்த்தப்படாத கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொதையை உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாணவ, மாணவியர் முழக்கம் எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.