/
ஈரோடு பி.எஸ்.என்.எல். தொலைத் தொடர்பு மாவட்டத்தில் புதன்கிழமை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் புதிய 4ஜி சிம்களை நேசம் கோல்டு, மினிட் - செகன்ட் போன்ற தங்கள் தேவைக்கு ஏற்ற திட்டங்களில் பெற்று பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இணையலாம்.
மேலும், பிற சேவை நிறுவனங்களில் இருந்தும் அதே எண்ணை மாற்றாமல் எம்.என்.பி. மூலமாக பி.எஸ்.என்.எல். சேவைக்கு மாறலாம் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
குருவாயூர் கோயிலில் கேரள முதல்வருக்கு உயர் நீதிமன்ற உத்தரவை மீறி சிறப்பு அனுமதி: பாஜக புகார்

இறுதிச் சுற்றுக்கு முன்னேறப்போவது யார்?: ஆர்சிபி vs குஜராத் | குவாலிஃபையர் 1 Preview |

பத்ம ஸ்ரீ பெற்றுக்கொண்ட எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி! - முழுப் பட்டியல்






