சென்னிமலை சித்தர் பீடத்தில் சிறப்பு யாகம்
சித்ரா பௌர்ணமியையொட்டி, சென்னிமலை சிவஞான சித்தர்கள் பீடத்தில் உலக நன்மைக்காக வெள்ளிக்கிழமை சிறப்பு யாகம் நடைபெற்றது.

Updated On :20 ஏப்ரல் 2019, 3:17 am

சித்ரா பௌர்ணமியையொட்டி, சென்னிமலை சிவஞான சித்தர்கள் பீடத்தில் உலக நன்மைக்காக வெள்ளிக்கிழமை சிறப்பு யாகம் நடைபெற்றது.
உலக நன்மைக்காகவும், மழை வளம் வேண்டியும், விவசாயம் செழிக்கவும், செல்வ வளம் பெருகவும் சென்னிமலை சித்தர் சரவணானந்த சரஸ்வதி சுவாமிகள் தலைமையில் சிறப்பு யாகம், அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...