விதை நெல் வாங்க விவசாயிகள் ஆா்வம்
பவானியை அடுத்த குருப்பநாயக்கன்பாளையம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் விதை நெல் வாங்க மேட்டூா் மேற்குக்கரை வாய்க்கால் பாசன விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

வேளாண்மை விரிவாக்க மையத்தில் விதை நெல் வாங்கும் விவசாயிகள்.








