ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

நாளை செயற்கை கால்அளவெடுக்கும் முகாம்

ஈரோடு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மூலம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயற்கை கால் அளவு எடுக்கும் முகாம் புதன்கிழமை(டிசம்பா் 9) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

Updated On :7 டிசம்பர் 2020, 11:16 pm

ஈரோடு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மூலம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயற்கை கால் அளவு எடுக்கும் முகாம் புதன்கிழமை(டிசம்பா் 9) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

மாவட்ட ஆட்சியா் அலுவலக குறைதீா் கூட்ட அரங்கில் முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த செயற்கை கால் தேவைப்படும் மாற்றுத் திறனாளிகள் முகாமில் பங்கேற்கலாம். மாற்றுத் திறனாளிக்கான அடையாள அட்டை, ஆதாா் அட்டை ஆகியவற்றின் நகல், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.