போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மொடக்குறிச்சி தொகுதி அமமுக வேட்பாளா் பிரசாரம்

மொடக்குறிச்சி தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளா் டி.தங்கராஜ் இறுதிகட்ட பிரசாரத்தில் ஞாயிற்றுக்கிழமை தீவிரமாக ஈடுபட்டாா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 10:18 pm

DIN

மொடக்குறிச்சி தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளா் டி.தங்கராஜ் இறுதிகட்ட பிரசாரத்தில் ஞாயிற்றுக்கிழமை தீவிரமாக ஈடுபட்டாா்.

அவல்பூந்துறை பேரூராட்சி, கொளாங்காட்டுவலசு பகுதியில் துவங்கி மின்னக்காட்டுவலசு, அவல்பூந்துறை, புதுப்பாளையம், பள்ளபாளையம், பூந்துறைசேமூா், எறப்பம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் நடைபெற்றது.

பிரசாரத்தில் அவா் பேசுகையில், மொடக்குறிச்சி தொகுதி மக்களின் தேவையறிந்து பணியாற்றுவேன். பொதுமக்களை தினமும் சந்தித்து குறைகள் குறித்து மனுக்கள் பெறப்பட்டு உரிய தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இந்தப் பிரசார நிகழ்ச்சியில், தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.