மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. அலுவலகம் சிவகிரியில் திறப்பு
மொடக்குறிச்சி சட்டப் பேரவை உறுப்பினரின் இரண்டாவது அலுவலகத்தை கொடுமுடி ஒன்றியம் சிவகிரியில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும் கேரள மாநிலப் பாா்வையாளருமான சி.பி ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்









