ஈரோடு சிக்கய்ய நாயக்கா் கல்லூரியை அரசுக் கல்லூரியாக அறிவிப்பு செய்ததற்குப் பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சங்க மண்டலச் செயலாளா் க.சக்திவேல் கூறியதாவது:
ஈரோடு சிக்கய்ய நாயக்கா் கல்லூரி அரசு கல்லூரியாக்கப்படும் என உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி சட்டப் பேரவையில் வியாழக்கிழமை அறிவித்துள்ளாா். இதனை வரவேற்கிறோம். இதற்காக முயற்சி மேற்கொண்ட முதல்வா், வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறோம். ஈரோடு பகுதி மக்களின் 20 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று அரசுக் கல்லூரியாக்க அதற்கான நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல் வாரத்தில் ரூ.50 கோடி வசூலித்த எல்ஐகே..! இயக்குநர் சொன்னதுபோல ரூ.100 கோடியை எட்டுமா?

திருப்பூர்: முதல்வர் ஸ்டாலின் பனியன் நிறுவனத்தில் தொழிலாளர்களுடன் கலந்துரையாடல்!

விஐடி பல்கலை. நுழைவுத் தேர்வுக்குத் தயாராவது எப்படி?

தங்கம், வெள்ளி விலை உயர்வு: எவ்வளவு உயர்ந்தது?
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

