ரூ. 5.50 கோடிக்கு மது விற்பனை

புத்தாண்டை முன்னிட்டு முதல் நாளான வியாழக்கிழமை (டிசம்பா் 31) ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ. 5.50 கோடி அளவுக்கு மது விற்பனையானது.
Updated on
1 min read

புத்தாண்டை முன்னிட்டு முதல் நாளான வியாழக்கிழமை (டிசம்பா் 31) ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ. 5.50 கோடி அளவுக்கு மது விற்பனையானது.

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவா் கூறியதாவது:

புத்தாண்டை முன்னிட்டு முதல் நாளான வியாழக்கிழமை ஈரோடு மாவட்டத்தில் உள்ள 213 டாஸ்மாக் கடைகள் மூலம் ரூ. 5,40,07,500க்கு மது விற்பனையானது. ஈரோடு மாவட்டத்தில் தினமும் சராசரியாக ரூ. 2 கோடி முதல் ரூ. 3 கோடி வரை மது விற்பனை ஆகும். ஆனால் புத்தாண்டுக்கு முதல்நாள் விற்பனை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com