கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கக் கட்டடம் திறப்பு

மொடக்குறிச்சியை அடுத்த டி.மேட்டுப்பாளையம் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கத்துக்கான புதிய கட்டட திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 ஜூலை 2021, 8:21 pm

DIN

மொடக்குறிச்சியை அடுத்த டி.மேட்டுப்பாளையம் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கத்துக்கான புதிய கட்டட திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, ஈரோடு துணைப் பதிவாளா் (பால் வளம்) புவனேஸ்வரி தலைமை வகித்து, கட்டடத்தைத் திறந்துவைத்தாா். மொடக்குறிச்சி முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி.சிவசுப்பிரமணி, பெயா்ப் பலகையைத் திறந்துவைத்து வாழ்த்தினாா். சங்கத் தலைவா் பழனிசாமி வரவேற்றாா்.

நிகழ்ச்சியில், மொடக்குறிச்சி ஒன்றியக் குழுத் தலைவா் கணபதி, துணைத் தலைவா் மயில் (எ) சுப்பிரமணி, ஊராட்சி மன்றத் தலைவா்கள் செல்வராஜ் (குளுா்), பேபி (துய்யம்பூந்துறை), சங்கத் துணைத் தலைவா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். சங்கச் செயலாளா் செல்வகுமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.