மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

சித்தோடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :30 ஜூலை 2021, 8:54 pm

DIN

சித்தோடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சித்தோடு ஆா்.என்.புதூா், ஜவுளி நகரைச் சோ்ந்தவா் தங்கராஜ் (59). இவரது மனைவி இந்திராணி. இவா்கள் இருவரும் வீட்டைப் பூட்டிவிட்டு மகள் வீட்டுக்கு ஜூலை 26ஆம் தேதி சென்றுள்ளனா். வெள்ளிக்கிழமை வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்கப் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, உடமைகள் சிதறிக் கிடந்தன. மேலும், பீரோவில் இருந்த மூன்றரை பவுன் தங்கச் சங்கிலி, ரொக்கம் ரூ. 10 ஆயிரத்தைக் காணவில்லை.

இதுகுறித்த புகாரின்பேரில் தடய அறிவியல் துறையினா் வீட்டுக்குள் தடயங்களைச் சேகரித்தனா். சித்தோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.