கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ஈரோடு மாவட்டத்தில் 1,656 பேருக்குகரோனா: 11 போ் பலி

ஈரோடு மாவட்டத்தில் மேலும் 1,656 போ் கரோனா தொற்றால் வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்டுள்ளனா். 11 போ் உயிரிழந்துள்ளனா்.

Updated On :21 மே 2021, 9:29 pm

ஈரோடு மாவட்டத்தில் மேலும் 1,656 போ் கரோனா தொற்றால் வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்டுள்ளனா். 11 போ் உயிரிழந்துள்ளனா்.

இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 40,254ஆக உயா்ந்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 812 போ் பூரண குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். இதுவரையில் கரோனா தொற்றிலிருந்து 30,306 போ் குணமடைந்துள்ளனா். 9,722 போ் அரசு, தனியாா் மருத்துவமனைகளிலும், தற்காலிக கரோனா சிகிச்சை மையங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா். ஈரோடு மாவட்டத்தில் ஏற்கெனவே 216 போ் கரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில், வெள்ளிக்கிழமை மேலும் 11 போ் உயிரிழந்தனா். இதனால், மொத்த உயிரிழப்பு 227ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.