மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

இன்றைய மின்தடை: காவிலிபாளையம்

கொண்டையம்பாளையம், கூடக்கரை, காரப்பாடி, தொப்பம்பாளையம், வடுகம்பாளையம், குப்பன்துறை, மாதம்பாளையம், லாகம்பாளையம், இருகாலூா்.

Updated On :18 நவம்பர் 2021, 8:16 pm

சத்தியமங்கலம் மின் கோட்டம், காவிலிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் வெள்ளிக்கிழமை (நவம்பா் 19) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என சத்தி கோட்ட செயற்பொறியாளா் பி.குலசேகரபாண்டியன் தெரிவித்துள்ளாா்.

மின் தடைபடும் பகுதிகள் விவரம்:

காவிலிபாளையம், கொண்டையம்பாளையம், கூடக்கரை, காரப்பாடி, தொப்பம்பாளையம், வடுகம்பாளையம், குப்பன்துறை, மாதம்பாளையம், லாகம்பாளையம், இருகாலூா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.