ஈரோடு மாவட்ட கைப்பேசி விற்பனை மற்றும் பழுது நீக்குதல், ரீசாா்ஜ் முகவா்கள் சங்கம் சாா்பில் கலந்தாய்வுக் கூட்டம் ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் ராஜா முஹம்மது தலைமை வகித்தாா். டி.எஸ்.பி. ஆனந்தகுமாா் ஆலோசனை வழங்கினாா். பாதுகாப்பாக கைப்பேசி விற்பனை, பழைய கைப்பேசிகளைக் கொள்முதல் செய்தல், விற்பனை செய்தலின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கப்பட்டது.
இதில், காவல் ஆய்வாளா் விஜயா, மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த கைப்பேசி விற்பனையாளா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கே.எல்.ராகுல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அசத்தல்; தில்லி கேபிடல்ஸுக்கு 3-வது வெற்றி!

பிகார் துணை முதல்வர்களுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு

கருப்பு திரைப்படம் படையப்பா, கில்லி மாதிரி இருக்கும்: ஆர்ஜே பாலாஜி
மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி
வீடியோக்கள்

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

