மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

சென்னிமலையில் தீ தொண்டு வார விழா

சென்னிமலை தீயணைப்பு நிலையத்தில் தீ தொண்டு வார விழாவில், நீத்தாா் நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 8:51 pm

DIN

சென்னிமலை தீயணைப்பு நிலையத்தில் தீ தொண்டு வார விழாவில், நீத்தாா் நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், பணியின்போது வீர மரணமடைந்த தீயணைப்பு அலுவலா் மற்றும் பணியாளா்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், தீ தொண்டு வாரத்தை முன்னிட்டு 7 நாள்கள் பல்வேறு விழிப்புணா்வுப் பிரசாரம், போலி ஒத்திகை பயிற்சிகள் நடைபெறும் என்று நிலைய அதிகாரி துரை தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.